முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

வாழ் போஸ்டர்

PostHeaderIconஏக இறைவனின் திருப்பெயரால்....

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இராமாநாதபுரம் நகரில் மத துவேஷத்தை ஏற்படுத்தி கலவர சூழலை ஏற்படுத்த முயன்ற கயவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் துறையையும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து நகர் முழுவதும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாக உள்ளது என்றால் மிகையல்ல.

புதிய நிருவாகிகள்

PostHeaderIconபுதிய நிருவாகிகள்

அஸ்ஸலாமு அழைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் கிளை நிருவாகிகள்  புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது ,

இதில்

என்னை கவர்ந்த இஸ்லாம்

PostHeaderIconஎன்னை கவர்ந்த இஸ்லாம்

இலுப்பூர் சங்கரன் பந்தல் கிளை மர்கஸில்
18/08/13 அன்று என்னை கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் 
 "நேற்று கிருஷ்ணமூர்தி இன்று கியாசுதீன்" அவர்கள் இஸ்லாம் என்னை எந்தவிதத்தில் கவர்ந்தது என இவர் உரை நிகழ்த்தினர். அல்ஹம்துலில்லாஹ்.

தன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

PostHeaderIconதன்னைத் தானே காப்பாற்ற முடியாத பரிதாப அதிரை அவ்லியா!

 
அதிராம்பட்டிணத்தில் சமீப காலமாக அவ்லியாக்கள் அடங்கி இருப்பதாக சொல்லப்படும் இடங்கள்,மற்றும் அவ்லியாக்களின் நேசர்கள் என்று சொல்பவர்களுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அவ்லியாக்களுக்கு காலம் காலமாக சந்தணம் பூசி வந்த ஒருவர், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கந்தூரி விழாவில் சந்தனம் பூச சென்ற போது முச்சு திணறி மரணம் அடைந்தார். அவ்லியா பக்தரை அந்த அவ்லியா காப்பாற்றவில்லை, கைவிட்டார்.காரணம் அவரால் அது முடியாது இந்த சம்பவம் கடல்கரைத் தெருவில் உள்ள தர்ஹாவில் நடைபெற்றது.

Sunday

மரைக்காயர் பட்டினம்-தாவா

PostHeaderIconதாவா 


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த சில நாட்களக்கு முன் நமது கிளை யில் இஸ்லாத்தை ஏற்ற சகோ MOHAMED RAHMAN அவர்களுக்கு நமது கிளை சார்பாக 18-8-2013 அன்று குரான் C.D மற்றும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது . . . .

மேலும் தகவல் தேவைபட்டால் கிளையை தொடர்பு கொள்ளவும் . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

Saturday

இறப்பு செய்தி

PostHeaderIconஇறப்பு செய்தி 

அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை .

TNTJ புதுமடம் கிளை - நபி வழி திருமணம்!

PostHeaderIcon TNTJ புதுமடம் கிளை - நபி வழி திருமணம்! 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் நபிவழித் திருமணம் 16/08/2013 (நேற்று)  ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

 

இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் ..

போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது. (புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!) 

 

இதில் சகோ: அமினுல்லாஹ் (TNTJ மாவட்ட தாயி) அவர்கள் நபிவழித் திருமணம் பற்றிய தெளிவான குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உரையாற்றினார்கள். பின்னர் பொதுவான இரண்டு சாட்சியங்களுடனும் மணமகன் மற்றும் மணமகள் ஒப்புதலுடனும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணமகன் மஹராக 4 பவுன் தங்க கொலுசை மணமகளுக்கு கொடுத்தார். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் மற்ற திருமணங்களில் நடக்கும் இறைதூதர் (ஸல்) காட்டி தராத துஆக்களை புறக்கணித்து. . .

  

நபி (ஸல் ) காட்டி தந்த (பாரகல்லாஹு லக்க) துஆவை ஒவ்வொருவரும் மணமக்களுக்காக பிராத்தித்தார்கள். இறுதியாக ஒவ்வொருவரும் சபையை விட்டு கலைந்து செல்லும் துஆ ஓதியவர்களாக கலைந்து சென்று மணமகன் இல்லத்தில் வலிமா விருந்து வழங்கப்பட்டு வீண்விரையம் தவிர்க்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!
 

 


மரைக்காயர் பட்டினம்


ஏக இறைவனின் திருப்பெயரால்


AUG 15 அன்று நமது கிளை அலுவலுகம் மற்றும் மர்கஸ் ஆக செயல்பட்டு வரும் இடத்தில முன் புறம் அனைவரும் தெரிந்து கொள்ளும் படி செவ்ற்றில் நமது ஜமாஅத் பெயரை அதிகாரப்புர்வமான பதிவு என் உடன் எழுதப்பட்டது . . .

அல்ஹம்துலில்லாஹ் . . .

Monday

இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்


PostHeaderIconஇஸ்லாத்தை ஏற்றுகொண்டார் 

அல்லாஹ்வின் திருப்பெயரால்
 

12 AUG 2013 அன்று மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக மாற்று மத கொள்கையை சேர்ந்த ஜெயின் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் மார்க்கமாக ஏற்றுக்கொண்டு நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என ஏற்றுக்கொண்டு ஜெயின் என்ற தனது பெயரை முகமத் ரஹ்மான்  என்று மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுகொண்டார் . .

பித்ரா வரவு செலவு





TNTJ மரைக்காயர் பட்டினம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்ட விபரம்
உள்ளூர் வசூல்       :     6700
மாவட்டம் தந்தது :     5000
                                 ---------------------
       TOTAL               :    11,700                                
                                 ---------------------
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக மொத்தம் 20 குடும்பத்திற்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது . . .
பொருட்களாக வாங்கி கொடுத்தது                               : 175*20=3500
கறி வாங்க 1 கிலோவிற்கு  ரொக்கமாக கொடுத்தது : 410*20=8200
                                                                                                   --------------------
                                                                                     TOTAL  :             11,700
                                                                                                  --------------------

வசூல் செய்தது மொத்தம் ரூ 11,700
பித்ரா விநியோகம் செய்தது மொத்தம் ரூ 11,700

மேலும் விபரங்களிற்கு கிளையை அணுகவும் தொடர்புக்கு 919626847108
அல்ஹம்துலில்லாஹ் . . .
                                                                                                                                                                                     
                                                                                                                        இப்புடிக்கு
                                                                                                                                                           
                                                                                                                 கிளை பொருளாளர்
                                                      
                    

பெருநாள் திடல் தொழுகை


மரைக்காயர் பட்டினம் தவ்ஹீத் திடலில் பெருநாள் தொழுகை - 09.08.13
அன்று சரியாக 7.30 am மணியளவில் நடைப்பெற்றது , இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், பெருநாள் சிறப்பு தொழுகையை மாவட்ட பேச்சாளர் மவ்லவி அப்துல் ரஹ்மான் MISC அவர்கள் நடத்தினார்கள், அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஹனபி,ஷாபி என்ற பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது,போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.


இதில் நுற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை நிர்வாகிகள் அப்துல் ரஹீம்,நுருல் அமின்,தமிம்,அஹமத்,ஷாஜகான்,அன்வர்,ஆசிப் மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர். .

வாலி வசூல் : ரூ 1540

அல்ஹம்துலில்லாஹ் . . .

இப்புடிக்கு :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
 

பித்ரா



 அல்லாஹ்வின் அருளால் 8-8-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 4
 வருடங்களாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 20 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. . .

இப்புடிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடபுக்கு : 9626847108

அல்ஹம்துலில்லாஹ் . . .

Thursday

பித்ரா சாமான்கள்


நமது மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக குடுக்கைருக்கும் பித்ரா சாமான்கள் இன்ஷா அல்லாஹ் முழு விபரங்கள் விரைவில் . . . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . .

Friday

கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ்

வருகின்ற 6.08.2013 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணிக்கு பழைய MPTC அருகில்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து முஸ்லிம்களின்
வழிபாட்டு தளங்களை தாக்கியும்,முஸ்லிம்களை
தரக்குறைவாக சித்தரித்தும் சுவரொட்டிகள் ஒட்டும்
இந்து முன்னனியினரை கைது செய்யக்கோரியும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடும்பத்துடன்   அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்


இரவு தொழுகை நேரம் மாற்றம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்


அன்பு சகோதரர்களே நமது மரைக்காயர் பட்டினம் கிளை இரவு தொழுகை நேரம் மாற்றப்பட்டுள்ளது . . . .

3-8-13 யில் இருந்து இன்ஷா அல்லாஹ் இரவு 3 நு மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை மர்கசில் நடைப்பெறும் அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொள்ளவும் . . .

அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் . . .

FACEBOOK LINK

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்