முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

புதிய நிருவாகிகள்

PostHeaderIconபுதிய நிருவாகிகள்

அஸ்ஸலாமு அழைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் கிளை நிருவாகிகள்  புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது ,

இதில்


தலைவர் சகோ  முகவை எஸ். சம்சுதீன்

செயலாளர் சகோ அஸ்கர்

பொருளாளர் சகோ சாதிக்

துணை தலைவர் சகோ பீமா இப்ராஹீம்

துணை செயலாளர் சகோ ஹசன்

மாணவரணி செயலாளர் சகோ தாரிக்

தொண்டர் அணி செயல் சகோ முஹ்சின்

மருத்துவ அணி செயல் சகோ சலீம்

செய்தி : Thameem Ansar

இவன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்