நரிப்பையூர் கிளை-தெருமுனை பிரச்சாரம்
24.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக
பராஅத் இரவின் தீமைகள் என்ற தலைப்பில் சகோதரர் முகம்மது அலி அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
நரிப்பையூர் கிளை- நபிவழித் திருமணம்
28.06.2013 அன்று நரிப்பையூர் கிளை
சார்பாக முகம்மது சரிபு அவர்களின் மகன் கலீல் ரஹ்மான் அவர்களுக்கு
நபிவழித்திருமணம் நடைபெற்றது.இதில் மஹ்தூம் அவர்கள் எது
நபிவழித்திருமணம்?என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
நரிப்பையூர் கிளை-கல்வி பரிசு வழங்குதல்
25.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக பத்தாம் வகுப்பில் முதல் மதிபெண் பெற்ற(462)பெற்ற சகோதரர் சுல்த்தான் அவர்களுடைய மகன் என்ற மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பனைக்குளம் தெற்கு கிளை-சமுதாயபணி
29.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை
சார்பாக பனைக்குளம் பஸ் நிலையம் அருகில் போடப்பட்ட வேகத்தடை இருப்பது
மக்களுக்கு தெரியாத வண்ணம் இருந்தது.ஆதலால் பகலிலும்,இரவிலும் தொடர்ந்து
அந்த வேகத்தடை மூலமாக விபத்துக்கள் நடந்து கொண்டே இருந்தது.விபத்தினை
தடுக்கும் பொருட்டு இரண்டு வேகத்தடைகள் தெரியும் முகமாக அதற்கு பெயிண்ட்
அடிக்கப்பட்டது.




No comments:
Post a Comment