தாவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த சில நாட்களக்கு முன் நமது கிளை யில் இஸ்லாத்தை ஏற்ற சகோ MOHAMED RAHMAN அவர்களுக்கு நமது கிளை சார்பாக 18-8-2013 அன்று குரான் C.D மற்றும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது . . . .
மேலும் தகவல் தேவைபட்டால் கிளையை தொடர்பு கொள்ளவும் . .
அல்ஹம்துலில்லாஹ் . . .

No comments:
Post a Comment