முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

பித்ரா



 அல்லாஹ்வின் அருளால் 8-8-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 4
 வருடங்களாக ஃபித்ரா வசூல் செய்து ஏழை எழிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது[ தனித்தவனின் மாபெரும் கிருபையால் ]இந்த வருடம் 20 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. . .

இப்புடிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடபுக்கு : 9626847108

அல்ஹம்துலில்லாஹ் . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்