முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

வீடு வீடாக சென்று சிறுவர்கள் தஃவா – திருவாரூர்

கடந்த 11.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் கிளை சார்பாக வீடு வீடாக சிறுவர்கள் சென்று தஃவா நடைபெற்றது. இதில் ஷிர்க்கு குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டது...

திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் கிளையில் கடந்த 09.05.2013 அன்று  மரியமான் கோவில் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இணைவைப்பு  என்ற தலைப்பில் ஆசாத் அவர்களும் மறுமை  என்ற தலைப்பில்  சிறுவன் பைசல் அவர்களும் உரையாற்றினார்கள்.

திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் கிளையில் கடந்த 10.05.2013 அன்று  வண்டிகார தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அடிப்படை  என்ற தலைப்பில் இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் கிளையில் கடந்த 08.05.2013 அன்றுபெரிய பள்ளிவாசல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய இளைஞர்   என்ற தலைப்பில் ஹஸ்கின் அவர்கள் உரையாற்றினார்கள்.

திருவாரூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் கிளையில் கடந்த 07.05.13 அன்று பெரிய மில்  தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாம் அறிமுகம்  என்ற தலைப்பில் இக்பால் அவர்கள் உரையாற்றினார்கள். 

 

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்