தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இராமாநாதபுரம் நகரில் மத துவேஷத்தை ஏற்படுத்தி கலவர சூழலை ஏற்படுத்த முயன்ற கயவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் துறையையும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து நகர் முழுவதும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்றாக உள்ளது என்றால் மிகையல்ல.

No comments:
Post a Comment