மரைக்காயர் பட்டினம் தவ்ஹீத் திடலில் பெருநாள் தொழுகை - 09.08.13
அன்று சரியாக 7.30 am மணியளவில் நடைப்பெற்றது , இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர், பெருநாள் சிறப்பு தொழுகையை மாவட்ட பேச்சாளர் மவ்லவி அப்துல் ரஹ்மான் MISC அவர்கள் நடத்தினார்கள், அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஹனபி,ஷாபி என்ற பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது,போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் நுற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை நிர்வாகிகள் அப்துல் ரஹீம்,நுருல் அமின்,தமிம்,அஹமத்,ஷாஜகான்,
வாலி வசூல் : ரூ 1540
அல்ஹம்துலில்லாஹ் . . .
இப்புடிக்கு :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்

No comments:
Post a Comment