அஸ்ஸலாமு அலைக்கும்
23-6-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக "தொழுகை தர்பியா" நடைப்பெற்றது இதில் சகோ இம்ரான் கான் (மாவட்ட பேச்சாளர் ) அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் , சகோ அப்துல் ரஹ்மான் (மாவட்ட பேச்சாளர் ) அவர்கள் தொழுகை முறையை கற்றுகுடுத்தர் இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர் ......
அல்ஹம்துலில்லாஹ் . . . . . . . .

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்

No comments:
Post a Comment