முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

பராஅத் இரவு குறித்த கட்டுரைகள்

பராஅத் இரவு குறித்து நமது இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை மற்றும் உரைகள்



பாவியாக்கும் பராஅத் இரவு

பராஅத் இரவு உண்டா

பராஅத் இரவை கொண்டாடலாமா

பராஅத் இரவின் சிறப்புகள் என்ன?

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா? (ஏகத்துவ இதழ் கட்டுரை)

பாவம் போக்குமா பராஅத் இரவு (தீன்குலப்பெண்மணி இதழ் கட்டுரை)

பாக்கியம் நிறைந்த இரவு (திருக்குர்ஆன் விளக்கம் எண் 341)

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்