முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

தர்பியா

தர்பியா
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை (23-6-13) அன்று காலை 10மணியில் இருந்து 12.30 மணி வரை தர்பியா நடைப்பெறும் தவறாமல் அனைவரும் கலந்துகொள்ளவும் .......

உரை : சகோ இம்ரான் கான்
 
 தலைப்பு : தொழுகை

 
சகோ அப்துல் ரஹ்மான்
 
தலைப்பு : தொழுகையின் பயிற்சி

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை,
இராமநாதபுரம் மாவட்டம் ............

 
 

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்