முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

தீ விபத்து

தீ விபத்து சம்பவ இடத்தில் களமிறங்கிய TNTJ சகோதரர்கள்:

கடந்த வாரம் செவ்வாய் கிழமை 11-06-2013 அன்று மயிலாடுதுறையில் உள்ள கலைஞர் காலனியில் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டது.இதில் ஏராளமானோர் வீடுகள் எரிந்து நாசமாயின, காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவ அருகருகில் உள்ள வீடுகளில் சிலிண்டர் வெடிக்க ஆரம்பித்ததின் விளைவால் இந்த பேர்விபத்து ஏற்ப்பட்டது.

இந்த விபத்தின் போது அங்கே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதரர்கள் தீ பரவுவதை தடுக்க பொது மக்களோடு சேர்ந்து தங்களால் இயன்ற உதவியினை ஆங்காங்கே செய்தனர்.விபத்து முடித்தும் கூட நெருப்பு கசிவால் சிறிது சிறிதாக அருகில் நெருப்பு பரவ ஆரம்பித்தது,அதை பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக TNTJ மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் TNTJ சகோதரர்கள் களமிறங்கி அந்த பாதிக்கப்பட்ட மக்களோடு தண்ணீரை இரைத்து மேலும் அந்த தீ பரவாதவாறு தீயை அணைக்க தன்னால் முடிந்த உதவியை செய்தனர்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்