22.07.2013 அன்று ராமநாதபுரம் கேணிக்கரை அருகிலுள்ள செய்யதம்மாள் பள்ளி
உள்வளாகத்தில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசலில் சில கயவர்களால்
மலம் ஜலம் கழிக்கப்பட்டும் அங்குள்ள இஸ்லாமிய புத்தகங்களை தீயிலிட்டு
எரித்தும் இந்த வெறிச்செயலை செய்துள்ளார்கள்.

இந்த மானகெட்ட வெறியர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தண்டனை அளிக்கவேண்டும்
இதனை செய்ய தமிழக அரசு தவறினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் அறைகூவல் விட்டு அழைத்து
ராமநாதபுரத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்...
தமிழக அரசுக்கு முக்கிய குறிப்பு :
ஒர ஒரு எஸ் . ம் . சில் பல லச்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்ட மக்கள் சக்தி தமிழ்நாடு தௌஹீத் ஜாமத்துக்கு உண்டு ,,, என்பதை கடந்த கால வரலாறு உங்கலுக்கு நினைவு இருக்கட்டும்
ராமநாதபுரம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும்,..... இது தான் எங்கல் நிலைப்பாடு ..... அந்த அமைதியை குலைத்த பயகரவாதிகள் மீது நடவடிக்கை எடு? இல்லை என்றால் !!!
முடிவு உங்கள் கையில் .....

No comments:
Post a Comment