முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடக்கும் இடங்கள்

இன்ஷா அல்லாஹ்

1.பெரியபட்டிணம்-ஜலாலியா நகர் திடல்-பக்கீர் முகம்மது

2.இருமேனி-தவ்ஹீத் திடல்-அப்துல் ஹமீத்
3.மங்களக்குடி-மர்க்கஸ் அருகிலுள்ள திடல்-ஜைனுல் ஆபிதீன்
4.S.P.பட்டிணம்-TNTJ நூர் பள்ளி திடல்-அப்துல் காதர்
5.வெளிப்பட்டிணம்-நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி-முகம்மது பாசித்
6.தொண்டி-தொண்டி தவ்ஹீத் திடல்-யாசிர் அரபாத்
7.புதுமடம்-TNTJ திடல்-இஸ்மயீல்
8.தேவிப்பட்டிணம்-பிஸ்மில்லாத்திடல்-செய்யது
9.மேலக்கோட்டை-தவ்ஹீத் ஈத்கா திடல்-ஸைபுல்லாஹ்கான்
10.நத்தம் -பவுண்ட் திடல்-இக்ரமுல்லாஹ்
11.முதுகுளத்தூர்-தவ்ஹீத் திடல்-பசீர்
12.நரிப்பையூர்-TNTJ திடல்-சுலைமான்
13.சக்கரகோட்டை-TNTJ திடல்-சித்திக்
14.கீழக்கரை கிழக்கு-பால்பண்ணைத் திடல்-சத்தார் அலி
15.கீழக்கரை தெற்கு-அக்ஸா நகர்-அர்சத் அலி
16.கீழக்கரை 500 பிளாட்-டீச்சர் குவார்ட்டஸ் அருகில்-அப்பாஸ்
17.ஏர்வாடி-தவ்ஹீத் திடல்-அப்துல் ரஹ்மான்
18.சாயல்குடி-TNTJ மர்க்கஸ் அருகில்-முகம்மது அலி
19.தங்கச்சிமடம்-TNTJ திடல்-ரஹ்மான் அலி
20.ராமேஸ்வரம்-S.S.B வளாகம் திடல்-இம்ரான்கான்
21.மரைக்காயர்பட்டிணம்-TNTJ திடல்-அப்துல் ரஹீம்
22.பாம்பன்-TNTJ திடல்-கான்(பாம்பன்)
23.மண்டபம்-மேற்க்குத் தெரு TNTJ திடல்-அப்துல் ஹக்கீம்
24.வேதாளை-மு.அ.அப்பா திடல்-அமீனுல்லாஹ்
25.பனைக்குளம்-TNTJ வடக்கு கிளை திடல்-அஜ்மல்கான்
26.வாலிநோக்கம்-பஸ் நிலையம் அருகில்(A.P.M.S)வளாகம்-முகம்மது சலிம்
27.புதுவலசை-TNTJ திடல்-கான்
28.பரமக்குடி-பொன்னையாபுரம் நகராட்சி பள்ளி-லக்கி அப்பாஸ்
29.கமுதி-இப்ராகிம் அம்பலம் திடல்-அம்ஜத்கான்
30.நம்புதாளை-TNTJ மர்க்கஸ் அருகில்-ஒயிஸ்தீன்
31.எமெனேஸ்வரம்-சுல்த்தான் ஜாகிர் ஈத்கா திடல்-உஸ்மான்
32.பார்த்திபனூர்-கூட்டுறவு வங்கித்  திடல்-K.S.இப்ராகிம்
33.காஞ்சிராங்குடி-சேகப்பா கடை எதிரிலுள்ள திடல்-ஜிப்ரயீல்
34.ரமலான் நகர்-2 வது தெரு திடல்-காதர் முகைதீன்

 

 

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்