முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்ட பத்திரிக்கை அறிக்கை
22.07.2013 அன்று ராமநாதபுரம் கேணிக்கரை அருகிலுள்ள செய்யதம்மாள் பள்ளி உள்வளாகத்தில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசலில் சில கயவர்களால் மலம் ஜலம் கழிக்கப்பட்டும் அங்குள்ள இஸ்லாமிய புத்தகங்களை தீயிலிட்டு எரித்தும் இந்த வெறிச்செயலை செய்துள்ளார்கள்.இந்த மானகெட்ட வெறியர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தண்டனை அளிக்கவேண்டும் இதனை செய்ய தமிழக அரசு  தவறினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் அறைகூவல் விட்டு அழைத்து ராமநாதபுரத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை இன்ஷா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்