முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

I-PHONE தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின் 
சார்பாக 22-7-13 அன்று மாணவர்களிற்கு சகோ அல்தாபி அவர்கள் ஆற்றிய "இதுதான் இஸ்லாம்" என்ற உரையை நமது கிளை மர்கசில் I-PHONE யில் ஒளிபரப்பப்பட்டது , இதில் மாணவர்கள் கேட்டு பயன்பெட்ரார்கள் . . . 

இதுபோல் நிங்களும் பண்ணலாமே , வீட்டில் தொலைக்காட்சி பார்த்து தீமையை அடையும் அனைவர்க்கும் இது முன் உதாரணம்  . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . . .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்