முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

ரமலான் 1

                                                                  ரமலான் 1 :

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :

பிறைதேட வேண்டிய நாளான நேற்று 09.07.13 செவ்வாய்க்கிழமை மேக மூட்டம் காரணமாக தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

 எனவே ஷாஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து இன்று 10.07.13 புதன் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம் . . .

 
10/7/2013 புதன்கிழமை இன்று மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக இஷா தொழுகைக்கு பின் இரவு தொழுகை தொழுதுவிட்டு சகோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சிறிது நேரம் நோன்பின் நன்மைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . . .


 












இரவு தொழுகை நேரம் : 8.30 P.M {மரைக்காயர் பட்டினம்}


அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறும்
கேட்டுகொள்கிறோம் .

அல்ஹம்துலில்லாஹ் . .
  .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்