
நமது கிளையில் இந்த வருட புனித ரமாலனை முன்னிட்டு ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி காச்சுவதற்கு பல நல் உள்ளங்களால் உதவிசெய்தனர்
அதை தொடர்ந்து அல்லாஹ்வின் கிருபையால் ரமலான் 1 யில் இருந்து கிளை மர்கசில் கஞ்சி காச்சி உர மக்களிற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ,
மேலும் நம் பணிகள் சிறக்க துவா செய்யுங்கள் மற்றும் தங்களால் முடிந்ததை தந்து உதுவுங்கள் . .
அல்ஹம்துலில்லாஹ் . . . . . .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம்
இராமநாதபுரம் மாவட்டம்







No comments:
Post a Comment