முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

மண்டபத்தில் - பெண்கள் பயான்

 மண்டபத்தில் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக (5/7/2013)

அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கிளை மர்கசில் பெண்கள் பயான் 


நடைப்பெற்றது இதில் உரை சகோதரி:ஹமீதா ரைஹானா ஆலிமா

அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,

இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெட்றனர்,

அல்ஹம்துளிலாஹ் .

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்