முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

வேதாளை கிளை புதிய நிர்வாகிகள்.


23.06.2013 அன்று வேதாளை கிளை பொதுக்குழு மாவட்ட நிரவாகிகள் துணைத்தலைவர் நசிருதீன்,மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மல்கான் முன்னிலையில் நடைபெற்றது.இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்;அமீனுல்லாஹ்-9566932011

செயலாளர்;பசீர்;9952817165

பொருளாளர்;ஜாகிர் அலி 9443161270

துணைத்தலைவர்:ஆசிஃப் 9789601807

துணைச்செயலாளர்;முஸ்த்தக்கீன் 7200186057.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்