தர்பியா
தர்பியா
ஏக இறைவனின் திருப்பெயரால்
முக்கிய அறிவிப்பு :-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையின்
சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23/6/2013 அன்று நமது கிளை மர்கசில்
தொழுகை தர்பிய நடைப்பெற இருக்கிறது , இதில் சகோ இம்ரான் கான் அவர்கள்
தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் , சகோ அப்துல் ரஹ்மான் அவர்கள்
தொழுகையின் பயிற்ச்சி அளிப்பார்கள், இதில் அனைவரும் தவறாமல்
கலந்துகொள்ளவும் என்று அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை ..........
தொடர்புக்கு:-
சகோ.அப்துல் ரஹீம்
9092569935
சகோ தமிம்
9626847108
இப்படிக்கு
கிளை நிர்வாகம்
No comments:
Post a Comment