ஏக இறைவனின் திருப்பெயரால்
21-6-2013 வெள்ளிகிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பாக "தவ்ஹீத் விளக்க தெருமுனைக் கூட்டம்" போதுக்கூட்டமாக அல்லாஹ்வின் கிருபையால் நடைப்பெற்றது.
இதில்
தலைமை : சகோ.M.ஜியாவுல் ஹக் (கிளைத் தலைவர் TNTJ)
சிறப்புரை : சகோ F.அரசத் அலி MISC (மாநில பேச்சாளர் TNTJ)
(தலைப்பு : இரியாச்சம்)
சகோ S.A.இம்ரான் கான் (மாநில பேச்சாளர் TNTJ)
(தலைப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஓர் அறிமுகம் )
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்ப்பெற்றனர் ............
அல்ஹம்துலில்லாஹ் . . . . . . .
நன்றி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்
மண்டபம் கிளை

No comments:
Post a Comment