முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

இன்ஷா அல்லாஹ்,இன்று இரவு தமிழகமெங்கும் TNTJ சார்பாக நபிவழி கிரகணம் தொழுகை!!!

இன்று நள்ளிரவு 1:22am முதல் 1:55am வரை சந்திர கிரகணம் தென்படும் என்று தகவல் வந்துள்ளது.
நள்ளிரவில் கிரகணம் தென்படுமேயானால் இன்ஷா அல்லாஹ் நபிகள் நாயகம் காட்டி தந்த முறை படி கிரகண தொழுகை TNTJ சார்பாக தமிழகமெங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் தொழுகை இன்ஷா அல்லாஹ் நடைப்பெறும்.

நபிகள் நாயகம் காட்டி தந்த இந்த சுன்னத்தான தொழுகையில் நாம் கூடியவரை கலந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் நன்மைகளை அல்லாஹ்விடத்தில் பெற்றுகொள்வோம்!!

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்