முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி


                                                மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி
 
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)

மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி 

இன்ஷா அல்லாஹ் வருகின்றெ 2.5.2013 அன்று அஸர் தொலுகைக்கு பின் மாபெரும் உள்ளாரங்கு நிகழ்ச்சி நடைபெரும் .......................

நாள்: 02/05/2013

நெரம் : மாலை 4.00 மனி அளவிள்

இடம் : தவ்ஹீத் மார்கஸ் மரைக்காயர் பட்டினம்

முன்னிலை : கிளை நிர்வாகிகள் ம.ப

சிரப்புரை : சகொ.அர்சத் அலி MISC

தலைப்பு : இஸ்லாமியெ அடிபடையில் இன்ரயெ மானவர்கள் .......

குரிப்பு : மானவர்காளிர்க்கு குர்ஆன் எழிதில் ஓதிட என்ற நூல் இலவசமாக வழங்கப்படும்....................................

அனைவரும் கலந்துகொல்லவும் அன்புடன் அலைக்கிரது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளை......

தொடர்பிர்க்கு : 9626847108

 

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்