நமது மரைக்காயர் பட்டினத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நோன்பு கஞ்சி காச்சி பொதுமக்களிற்கும் மர்கசில் நோன்பு திறக்கவும் ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது ,
இதில் தங்களும் இணைந்து தங்களால் முடிந்த அளவு பண உதவி செய்து நன்மையை பெறுங்கள் . .
நன்றி
அல்ஹம்துலில்லாஹ் . . . . .
இப்படிக்கு
எம்.தமிம் அன்சார்
பொருளாளர்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு
9626847108 (BANK ACCOUNT என் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்)

No comments:
Post a Comment