முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Friday

மரைக்காயர் பட்டினம் - -இணைவப்பு​க்கு எதிராக தாவா 

19.07.2013  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர் பட்டினம் கிளையில் தனிநபர் தாவா செய்யப்பட்டது. 

 அன்று தாவா செய்யப்படு   அந்த சகோதரர் கழுத்தில் தாயத்து தொங்கியதை கண்டு










அதன் தீமைகளை  விளக்கி அதை கலட்டி எரியப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்