வெளிப்பட்டிணம் கிளை-தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்
வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013
அன்று இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட
புதுமைகளும் அவைகள்
நம்மை சொர்க்கத்தை விட்டு தூரமாக்குவதையும் எடுத்துக்கூறி இக்பால் என்ற சகோதரரின் கையில் இருந்து கருப்பு கயிறு அறுத்தெறியப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
30-06-2013 அன்று M.R.பட்டினம் TNTJ கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ: பாஷித் அஹமது அவர்கள் ''ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் நாங்கள் சொல்வது என்ன? நாங்கள் அழைப்பதற்கான காரணம் என்னவென்பதையும் விளக்கி கூறி மக்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்
வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 30.06.2013
அன்று இஸ்லாத்தில்நுழைந்துவிட்ட
புதுமைகளும் அவைகள்
நம்மை சொர்க்கத்தை விட்டு தூரமாக்குவதையும் எடுத்துக்கூறி இக்பால் என்ற சகோதரரின் கையில் இருந்து கருப்பு கயிறு அறுத்தெறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
M.R.பட்டிணம் கிளை- தெருமுனை பிரச்சாரம்
30-06-2013 அன்று M.R.பட்டினம் TNTJ கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ: பாஷித் அஹமது அவர்கள் ''ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் நாங்கள் சொல்வது என்ன? நாங்கள் அழைப்பதற்கான காரணம் என்னவென்பதையும் விளக்கி கூறி மக்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் .

No comments:
Post a Comment