துவா செய்யவும்
துவா செய்யவும்
சகோதரர்களே.... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட
பேச்சாளர் சகோதரர் அய்யெம்பேட்டை ரஜப் அலி M.com அவர்கள் கடந்த
வெள்ளிக்கிழமை அன்று கோயிந்தகுடியில் ஜும்மா உரை நிகழ்த்தி விட்டு இரு
சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி மோசமான
நிலையில் தஞ்சை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மருத்துவமனையில் உயிருக்கு
போராடிக்கொண்டிருக்கும் அவருக்காக எல்லாம் வள்ள அல்லாஹ்விடம்
பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு; இந்த
சகோதரரை பற்றி எனக்கு தெறிந்த கூடுதல் தகவல்.... இந்த சகோதரருக்கு பல
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்தும் சொந்த ஊரில் அழைப்பு பணி
செய்வதற்காக அதையெல்லாம் அலட்சியம் செய்தவர்.
செய்தி :அண்ணன் கூத்தாநல்லூர் ஜின்னா
No comments:
Post a Comment