முக்கிய அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் . . . . .
நமது கிளையில் எதிர் வரும் புனித ரமளானில் 30 நாளும் நோன்பு கஞ்சி
விநியோகம் செய்யப்படும் மற்றும் நோன்பு திறக்கவும் நமது மர்கசில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது , அனைவரும் கலந்துகொள்ளவும் மற்றும் இரவு தொழுகை
நடைப்பெறும் அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொள்ளவும் ......
No comments:
Post a Comment