SP.பட்டிணம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாஃவா
07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக நாகூர் என்ற சகோதரருக்கு இஸ்லத்தில் இணைவைத்தல் தலைப்பில் அவருக்கு தாஃவா செய்யப்பட்டு அவர் கழுத்தில் இருந்த தாயத்து கயற்றை அறுத்து எறியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.கீழக்கரை கிழக்கு-ஹதீஸ் விளக்கவுரை
திருப்பாலைக்குடி கிளை-சுவரொட்டி
10.06.2013 திங்கள்கிழமை திருப்பாலைக்குடி பொதுமக்களின் குடிநீர் தேவையை
தீர்ப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் திருப்பாலைக்குடி தவ்ஹீத்
ஜமாஅத் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்று லாரி மூலம் குடிநீர்
வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்லி வால்போஸ்டெர்
ஒட்டப்பட்டது.
ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாஃவா
11.06.2013 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது.
அதில் கட்டடக் கலை பொறியாளர் A .மோகன் ராஜ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும்,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும், சீடியும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.
SP.பட்டிணம் கிளை-அவசர இரத்த தான விளம்பரம்
07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று
SP.பட்டிணம் கிளை சார்பாக அவசர இரத்ததானம் வாசகம் அடங்கிய விளம்பரங்கள்
பஸ்நிலையம் அருகில் வைக்கப்பட்டது.
SP.பட்டிணம் கிளை-இலவச கிணறு அமைத்துக்கொடுத்தல்
வெளிப்பட்டிணம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.06.2013 அன்று இரவு 7:00 மணியளவில்
பாசிப்பட்டரை தெரு அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட
தாயீ சகோ.செய்யது அவர்கள் மிஹ்ராஜ் தரும் படிப்பினையும், மார்க்கத்தில்
புகுந்த அனாச்சாரமும்.. என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல சகோதரர்கள்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.











No comments:
Post a Comment