முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

இரத்ததான முகாம்

 
SLTJ சம்மாந்துறை கிளையின் முதலாவது இரத்ததான முகாம் இன்று (2013.06.09) SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் 8.30 முதல் 3.00 வரை இடம் பெற்றது.
 
இன் நிகழ்வில் வரலாற்றில் முதல் முறையாக சம்மாந்துறையில் அதிக நபர்கல் இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த வகையில் 110 நபர்கல் இரத்த தானம் செய்ய முன்வந்த போதும் 91 பேர் இரத்தம் வழங்க தகுதி பெற்று இரத்ததானம் செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ!
இன் நிகழ்வில் வருகை தந்த மாற்று மத வைத்தியர்,  தாதியர் மற்றும் ஊழியர்களுக்கு யார் இந்த முஹம்மத் நூலும் அன்பளிப்பு செய்யப்பட்டது.
b1 b2 b3 b5 b6 b7 b8 b9 b11 b12 media

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்