முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Saturday

நோன்பு கஞ்சி

நோன்பு கஞ்சி

 
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர்களே நமது கிளையில்(மரைக்காயர் பட்டினம்) இ்ன்ஷா அல்லாஹ் வருகிற ரமழானுக்கு நோன்பு கஞ்சிக்கு பெயர் கொடுக்க விரும்புபவர்கள் கிளையை தொடர்பு கொள்ளவும்.

ஓரு கஞ்சிக்கு ரூ.800 (இஃபத்தாருடன் சேர்த்து),என்று முடிவு
ஏடுக்கபட்டுளது .

மேலும் தொடர்புக்கு


தலைவர்
அப்துல் ரஹீம்
9092569935
 

------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் 

மரைக்காயர் பட்டினதில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலான் மத நோன்பிற்கு நோன்பு கஞ்சி காச்சுவதர்க்கு ஒரு நபரிற்கு தலா 800ரூ விதம் வசூல் செய்யப்படுகிறது,சென்ற நோன்பில் சிறிதளவில் விநியோகம் செய்த கஞ்சி இன்ஷா அல்லாஹ் இந்த முறை பெரிய அளவில் விநியோகம் செய்வதற்கு தங்களால் முடிந்ததை தந்து உதவுங்கள் , நிங்கள் தரும் அனைத்து ருபையுக்கும் நமது இடம் கணக்குவைக்க படும் மற்றும் அதை மக்கள் முன் வைக்கப்படும்...

அல்ஹம்துலில்லாஹ்

தொடர்பிற்கு
கிளை தலைவர்
சகோ அப்துல் ரஹீம்யை தோட்ர்ப்பு கொண்டு
பணம் அனுப்பவும்
9092569935 மற்றும் என்னை முகனுளில் தொடர்ப்பு கொண்டும் அனுபலாம் ........

இப்படிக்கு
கிளை பொருளாளர்
எம்.தமிம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளை

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்