நான் எந்த செய்திகளை அனுப்புவதாக இருந்தாலும் rasminmisc@gmail.com
என்ற முகவெரியின் மூலம் மாத்திரமே நான் அனுப்புவதுண்டு. எந்தவொரு
செய்திகளையும் மற்றவர்களுடன் குரூப் மின்னஞ்சல் மூலம் நான் பகிர்ந்து
கொள்வதில்லை. தனிப்பட்ட மின்னஞ்சல்களை மாத்திரமே நான் rasminmisc@gmail.com என்ற எனது முகவெரியில் இருந்து அனுப்புவது வழக்கம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறித்த அயோக்கியத்தனத்தை செய்யும் வடிகட்டிய அயோக்கியனை அல்லாஹ்விடம் விட்டு விடுகின்றேன்.
அது போல்
BanuFazmina <fazminasltj@gmail.com>
என்ற பெயரில் ஒரு மெயில் பரப்பப்படுவதுடன் குறித்த பெயரில் பேஸ்புக்
அக்கவுண்ட் ஒன்றும் ஓபன் செய்யப்பட்டு அதில் SLTJ மற்றும் TNTJ
சகோதரர்களுககு ரிக்குவஸ்ட் அனுப்பப்படுகின்றது இதிலிருந்தும் கண்டிப்பாக
அனைவரும் தவிர்ந்து கொள்ளும் படியும் எச்சரிக்கின்றேன். இதனை ஒரு
அயோக்கியன் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கின்றான் என்பதை கவனத்தில்
கொள்ளவும்.
நம்பிக்கை
கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு
சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத்
தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்
படுவீர்கள். (அல்குர்ஆன்49:6)

No comments:
Post a Comment