முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Friday

ஜும்ஆ தொழுகை

                                                            ஜும்ஆ தொழுகை
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
இன்று நடைபெற்ற ஜும்ஆ உரை தொழுகையின் சிறப்பு மற்றும் துவா வின் சிறப்பை பற்றி மாவட்ட துணை தலைவர் சகோ நஸ்ருதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ......
 
அறிவிப்பு:

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06/5/2013 அன்று நரிப்பெயூர் யில் மார்க்க விளக்க போதுகுட்டம் நடகக் உள்ளது அதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுகொண்டார் ............
 
அல்ஹம்துளில்லாஹ் ..........
 
இன்ஷா அல்லாஹ் விரைவில்
பெண்களிற்கு தொழுகை நடைபெற
வசதி செய்து தரப்படும் ....
 
தங்கள் நன்கொடையை வாரி வழங்குவீர்
என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம் .........
 
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் ...

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்