தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் கிளையில் மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி
மரைக்காயர் பட்டினம் கிளையில் மாபெரும் உள்ளரங்கு நிகழ்ச்சி
கிளை தலைவர் குரான் வழங்கிய பொது
ஆலிம் அரசத் மற்றும் தன்வீர் உரை நிகழ்த்திய பொது
உர சிறுவர்களிற்கு குரான் வழங்கிய பொது
உர சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)
நமது மரைக்காயர் பட்டினம் கிளையில் (2.5.2013) இன்று எழுச்சியாக நடந்த உல் அரங்கு நிகழ்ச்சி , இதில் சகோ அரசத் அலி அவர்களும் மாணவர் அணி சார்பாக தன்வீர்(மரைக்காயர் பட்டினம்) அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்...
இறுதியாக உர் சிறுவர் சிருமிகளிற்கு குரான் எளிதில் ஓதிட என்ற நுல் வழங்கப்பட்டது ...........அல்ஹம்துலில்லாஹ் ......
இவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மரைக்காயர் பட்டினம் ....
நன்றி .................




No comments:
Post a Comment