முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Tuesday

மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிவாசல் பணி (tntj masjid construction work members)

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முகவை மாவட்டம் புதுமடம் கிளையில் பல ஆண்டுகளாக  TNTJ கிளை  செயல்பட்டு வருகின்றது. தற்போது 5014 சதுர அடியில் பள்ளிவாசல் கட்டுமானப் பணி ரூபாய் 62,00,000.00 மதிப்பில் இறைவனது கிருபையால் சற்று வசுல் செய்த தொகையுடன் கட்டிட வேலையை சகோதரர்கள் துவக்கி உள்ளனர்.
பள்ளிவாசல் கட்டி முடிக்க ரூபாய் 60,05,330.00 தேவைப்படுகின்றது.
தீவிரமாக நடைபெற்றுவரும் கட்டிட வேலைகள் ...





எனவே இறை இல்லத்தை கட்டி முடிக்க தங்களால் இயன்ற உதவிகளை செய்து இறைவனிடம் நற்பேரை பெற்றுக் கொள்ளுங்கள்!
நன்கொடை செய்ய விரும்வோர் தங்களது நன்கொடைகளை கிழே உள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பலாம்...
TAMILNADU THOWHEED JAMATH
A/C No: 089001000007238
INDIAN OVERSEAS BANK
PUDUMADAM BRANCH
IFSC CODE: IOBA 0000890


நன்கொடைகளை வழங்க விரும்புவோர் மற்றும் மேலும் விரங்கள் அறிய கீழ்கண்ட சகோதரர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  • தலைவர் சகோ: முகம்மது ஜலாலுதீன் (+919003449064)
  • து.தலைவர் சகோ: பதுருல் இஸ்லாம் (+919841901470)
  • செயலாளர் சகோ: பகுருதீன் அலீ (+919789246305)
  • பொருளாலர் சகோ: அப்துல் பரீது (+918489029109)
  • து.செயலாளர் சகோ: ராஜா உசேன் (+91909516321)


கிளை தொடர்புக்கு : +919042880817
www.pdmtntj.com
masjid@pdmtntj.com
fb.com/pdmtntj
twitter.com/pdmtntj


No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்