TNTJ MARAIKAYAR PATTINNAM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
TNTJ MP
முகப்பு
கிளை நிருவாகம்
கிளை நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம்
மாணவர் அணி
டி என் டி ஜே தாவா பணிகள்
ஆன்லைன் பி.ஜே
T.N.T.J மாநில தலமை
மரைக்காயர் பட்டினம்
வீடியோக்கள்
இணைவைப்பு
கட்டுரை
உணர்வு ஆன்லைன் எடிஷன்
தொடர்புக்கு
மரண அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108
முக்கிய அறிவிப்பு
குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ......
. .
மரைக்காயர் பட்டினம்
Friday
பனைக்குளம் தாவா
பனைக்குளம் கிளை-ஷிர்க்குக்கு எதிராக பிரச்சாரம்.
05.06.2013 அன்று பனைக்குளம் கிளை
சார்பாக ஒரு வீட்டில்
தர்ஹா வழிபாட்டின் தீமையை
எடுத்துச் சொல்லி அந்த வீட்டில்
இருந்த தர்ஹா புகைபடத்தை
கலற்றி எரியப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்
அல் குரான்
No comments:
Post a Comment