முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

மரைக்காயர் பட்டினம் - தாவா

 
அஸ்ஸலாமு அலைக்கும்
 


சென்ற 8/5/2013 அன்று நமது கிளையில் மாணவரணி சார்பாக உர மாணவர்களிற்கு "தொளுஹும் பொது கவனம் எங்கே செழுத்தே வேண்டும்" என்ற தலைப்பில்,கிளை மாணவர் அணி சார்பாக சிறிது நேரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது .....................
இதில் மாணவர்களிற்கு  தொழுகையின் கவனமுரை,பயிற்சி அளிக்கப்பட்டது ...................................  


இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெட்றனர் அல்ஹம்துலில்லாஹ் ........................

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்