முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Thursday

கேள்வி - பதில்

 கேள்வி - பதில்


அஸ்ஸலாமு அலைக்கும்..

TNTJ மரைக்காயர் பட்டினம் சார்பாக கடந்த 17-2-2013 அன்று கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்கம் சம்மந்தமான சந்தேகங்களுக்கு சகோ. அர்ஸாத் அவர்கள் பதில் அளித்தார். இதில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்..


அல்ஹம்துலில்லாஹ்.!!


இடம் : தவ்ஹீத் மர்கஸ், மரைக்காயர் பட்டினம்..

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்