முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Monday

ஏழை சகோதரிக்கு இலவச தையல் இயந்திரம்! மற்றும் கல்வி உதவி: ஜாம்பஜார் TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜாம் பஜார் கிளை சார்பாக ஏழை சகோதரிக்கு இலவசமாக தையல் இயந்திரம் கடந்த 4-6-2009 அன்று வழங்கப்பட்டது. மேலும் மற்றுமொறு சகோதரிக்கு கணிணி வாங்கவதற்கு ரூ 4000 வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு ரூ 6750 க்கான கல்வி உதவிகள் வழங்கப்பட்டது

1 comment:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்