முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர,சகோதரிகளே ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த சகோதர் நா.மு. சைது ஹாஜியார் (நண்டு ஹாஜியார்) அவர்கள் இன்று மரணித்துவிட்டார்.. இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்.. அன்புள்ள சகோதர்களே இவர் தனது இறுதி காலத்தில் தவ்ஹீத் கொள்கைக்காக பெறும் உதவியை செய்துள்ளார்… இவர் மறுமை வாழ்வுக்காக அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள்…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எஸ்.பி.பட்டினம் கிளை . . .தொடர்புக்கு : தமிம் 9626847108

முக்கிய அறிவிப்பு

குறிப்பு:முகனுள் www.fb.com/tntjmp இனைய தளம் www.tntjmp.blogspot.com தொடர்புக்கு தமிம் 9626847108 ....... .

மரைக்காயர் பட்டினம்

Sunday

பேரணாம்பட்டில் அரசு மதுக்கடை முற்றுகைப் போராட்டம்!

பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை வழிபாட்டுதலம்இ பள்ளிக் கூடம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் மார்கெட் பகுதிகளுக்கு மிக அருகாமையில் உள்ளது. இதை அகற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இருப்பினும் அரசு மதுபானக்
கடை இதுவரையிலும் அகற்றவில்லை. இதை தொடர்ந்து நேற்று (11-7-2009) மதுக்கடை முற்றுகைப் போராட்டம் TNTJ சார்பாக பேரணாம்பட்டில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

No comments:

Post a Comment

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்பாடுகள்

அல் குரான்