அஸ்ஸலாமு அலைக்கும்
மரைக்காயர் பட்டினம் தாவா
மரைக்காயர் பட்டினம் தாவா
இன்று(4/5/13) இராமநாதபுரம் மாவட்டம் , மரைக்காயர் பட்டினம் கிளை மாணவரணியின் சார்பாக மானவர்களிர்க்கு மக்ரிப் தொழுகைக்கு பின் பாங்கு சொல்லும் பயிற்சி மற்றும் பாங்கின் சிறப்பை பற்றி பயான் நடைப்பெற்றது ..................
அல்ஹம்துலில்லாஹ் .............
குறிப்பு : கிளை மாணவர் அணி சார்பாக நடைப்பெற்றது ...............
...




No comments:
Post a Comment